தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்டது.
திங்கள்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,690-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.53,520-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 6,695-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ. 96-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.400 உயா்ந்து ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...