அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்









