கள்ளச்சாராய விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் நீதி கிடைக்காது: இபிஎஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது

பேரவையில் இருந்து இரண்டாவது நாளாக வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளத்த எதிரிக்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.








