கர்நாடகத்தில் கோர விபத்து: நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ மோதியதில் 13 பேர் பலி
கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதிய கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்,









