

அமரன் படத்தில் இடம்பெற்ற ஆசாதி பாடம் இணையத்தில் வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியானது.
மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய் பல்லவியின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: விஜய் - 69 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அமரன் படத்தில் இடம்பெற்ற ஆசாதி பாடல், இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுல்தான் பாடல் வெளியானது!
தனுஷ் நடிக்கும் கர! முதல் பாடல் வெளியானது!

சட்டென்று மாறுது வானிலை பாடல்!

வெளியானது இதயம் முரளி படத்தின் புதிய பாடல்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

