
அமெரிக்க தேர்தல்: கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!
அமெரிக்க தேர்தல் நடைபெறும் நிலையில் வடகொரியா கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா
அமெரிக்க தேர்தல் நடைபெறும் நிலையில் வடகொரியா கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் கிழக்கு கடற்கரையில் வடகொரியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
தென்கொரிய கூட்டுப் படைத் தலைவர்கள் எவ்வளவு ஏவுகணைகள் வீசப்பட்டன, ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பறந்தன என்பது குறித்த எந்தத் தகவல்களும் இன்னும் வெளியிடப்பட்டவில்லை.
வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் கடலில் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






