அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் சிறப்பான ஆட்டம்: பேட் கம்மின்ஸுக்கு பாக். முன்னாள் வீரர் பாராட்டு!
இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா, நிதீஷ் குமாரின் சிறப்பான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.









