பிளடி பெக்கர் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ!
வெளியானது பிளடி பெக்கர் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ.


கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.
நெல்சன் தயாரிப்பில் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
முன்னதாக இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், பிளடி பெக்கர் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...