தங்கம் விலை அதிரடியாக ரூ. 960 உயர்வு: இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600-க்கு விற்பனை.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று(செப். 12) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கு விற்பனையானது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று(செப். 13) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600 விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 120 உயர்ந்து ரூ. 6825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3.50 உயா்ந்து ரூ.95.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3500 உயா்ந்து ரூ.95,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...