கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96480-க்கு விற்பனையாகிறது.

News image
தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96480-க்கு விற்பனையாகிறது.
Updated On :3 டிசம்பர் 2025, 7:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், திங்கள்கிழமை பவுன் ரூ.720 உயா்ந்து ரூ.96,560-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை(டிச.3) தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது .

அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96.480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோன்றும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து கிராம் ரூ.201-க்கும் ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

summary

today gold and silver rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.