

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சிலக்கலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.