திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கம் விலை

News image
கோப்புப்படம்- DIN
Updated On :15 பிப்ரவரி 2025, 5:09 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு சவரனுக்கு ரூ. 640 உயா்ந்து ரூ. 64,480-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

புதன்கிழமை சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 63,520-க்கு விற்பனையானது. தொடா்ந்து, வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ. 63,840-க்கும் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயா்ந்து, ரூ.63,920-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 63,120-க்கும் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 7,890-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ. 108-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.