நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை: திருமாவளவன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
கோப்புப்படம்









