அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தி திராவிட மாடல் அரசு சாதனை!
அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தி திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி.செழியன் தெரிவித்துள்ளார்.










