ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
உண்மையான ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசுதான், திராவிட மாடல் அரசு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...

கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் பங்கேற்று கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து 6 ஆயிரம் பூசாரிகளுக்கு மாதந்திர ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக 11 பூசாரிகளுக்கு அதற்கான காசோலைகளை முத்லவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.








