புதிதாக 4 கலை - அறிவியல் கல்லூரிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் .








