நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதத்துடன் தெரிவித்த தொடர்பாக....

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்









