பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறித்து....

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார்
District Collector Pawan Kumar









