காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்....

தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், ராயபுரம் புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
School Education Minister Anbil Mahesh visited









