எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

'10 Days' Hair Oil’ பத்து நாள் அதிசயம்!

உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும் புது முடி விரைவில் வளரவும் நிரந்தர தீர்வு வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:33 pm IST

உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும் புது முடி விரைவில் வளரவும் நிரந்தர தீர்வு வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

நம் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் சில விஷயங்களுள் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆயுர்வேதம் உடல்நலத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இன்றைய இளைஞர்களின் தலையாய பிரச்னை தலைமுடி உதிர்வதுதான். தலைமுடி உதிர்கிறதே என்று கவலைப்பட்டு அந்த மன அழுத்தத்தில் மேலும் முடி கொட்டிவிடும் நிலைதான் இன்று பலரின் அனுபவமாக இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் நல்ல தண்ணீர் கிடைக்காதது, உப்புத் நீரைப் பயன்படுத்துவது, தலை முடியை பராமரிக்காமலும், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காமலும் இருப்பது, ரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்துவது என பல காரணங்களால் தலைமுடி சிலருக்கு அதிகமாக உதிர்கிறது.

இன்றைய மருத்துவத் துறைக்கே சவாலான ஒரு விஷயம் – முடி கொட்டுவது, அதைவிட கடினமான விஷயம் மீண்டும் அதை முளைக்க வைப்பது. ஆனால் '10 Days' Hair Oil தலைமுடி உதிர்வைத் தடுப்பதுடன் புதிய முடி வளரவும் உதவுகிறது என்றால் ஆச்சரியமாக உள்ளது, அல்லவா?

GMP சான்றிதழ் பெற்றுள்ள ஆயுர்வேதத் தயாரிப்புக்கள் எப்பொழுதும் மிகச் சிறந்த பலன்களை தரும். அவ்வகையில் நாங்கள் GMP மற்றும் ஐஎஸ்ஓ சான்றிதழ் ஆகிய இரண்டு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். ஆம்லா, கற்றாழை உள்ளிட்ட 76 மூலிகைகளை உள்ளடக்கிய '10 Days' Hair Oil’ முறையாக சோதனை செய்யப்பட்டு, மிகவும் சுத்தமான முறையில், எவ்வித ரசாயனக் கலப்புமின்றி கையாலேயே தயாரிக்கப்படுகிறது (இந்த ஆயிலைத் தயாரிக்க இயந்திரம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை) ஒரு முறை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் பலரும் வியந்து பாராட்டும் தரமான எண்ணெய் இது என்பதில் பெருமை கொள்கிறோம்.

Story image

ஆன்லைன் மூலம் நீங்கள் இந்த எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிய பத்து நாட்களிலே நல்ல பலன்கள் கண்கூடாகத் தெரியத் தொடங்குவது தான் இதன் சிறப்பம்சம். இரண்டு வாரங்களில் புது முடி முளைப்பதுடன் பொடுகுப் பிரச்னைகள் முற்றிலும் சரியாகிவிடும். 100 ml பாட்டில்களில் இந்த எண்ணெய் கிடைக்கிறது.

கேரளாவின் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் 100 சதவிகிதம் ஆயுர்வேத முறையில் தயாராகிறது. இதில் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. புதிய முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 76 சக்தி வாய்ந்த மூலிகைகள் இதில் உள்ளன. இந்த எண்ணெயில் எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லை. 10 நபர்கள் கொண்ட சிறிய குழுவினரால் அந்தந்த நாளின் தேவைக்காக தினமும் புத்தம் புதிதாக தயாரிக்கப்படுகிறது இந்த எண்ணெய்.

10 நாட்கள் இந்த ஹேர் ஆயிலைப் பயன்படுத்துவதால் முடி உதிர்தல் குறைந்து புதிய முடி வளர்கிறதை நீங்களே உணர முடியும். தற்போது இந்தியாவில் ஏழாயிரத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களைத் தொட்டுவிட்ட நிலையில். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குக் காரணம் இந்த எண்ணெயின் தரம் மற்றும் அதனால் கிடைக்கும் உடனடி பலன்களே ஆகும்.

சமீபத்தில்தான் எங்கள் பிராண்டை ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தியா முழுவதும் இதனை இலவசமாக அனுப்ப Fedex, Ecom Express, Aramex, டெல்லிவெரி போன்ற முதன்மையான கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். தற்போது ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் இந்த எண்ணெயை வாங்க COD (Cash On Delivery) வசதியும் உண்டு.

இந்த எண்ணெயை உபயோகப்படுத்த சில வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். அவற்றை மிகச் சரியாக பின்பற்றினால் மட்டுமே சிறந்த பலன்கள் கிடைக்கும்.

இந்த ஆயிலை வாங்கிய பின் தொடர்ச்சியாக தினமும் பயன்படுத்த வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேய்ப்பது கூடாது. தவிர தினமும் காலை வேளையில் தான் உபயோகப்படுத்த வேண்டும். '10 Days' Hair Oil’ தற்போது குறைந்த அளவே இருப்பில் உள்ளது. சலுகை விலையில் உடனடியாகப் பெற - https://m.10dayshairoil.com/offers/ முந்துங்கள்! 

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் '10 Days' Hair Oil’ நிறுவனத்தார் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. தினமணி டாட் காம் இதன் சாதக பாதகங்களுக்குப் பொறுப்பேற்காது . மேலும் விரிவான விபரங்களை  இணையதளத்தில் பெறலாம் - https://www.10dayshairoil.com/product/oil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.