

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்கள்....
| திங்கள் கிழமை | அழகும், சொல் வன்மையும் உடையவளாகத் திகழ்வாள். | 
| செவ்வாய்கிழமை | சிரித்த முகத்துடன் எல்லாரிடமும் பழகுவாள்.  | 
| புதன்கிழமை | ஆற்றலுடன் புகழுடன் விளங்குவாள். | 
| வியாழன் | அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவளாக இருப்பாள். | 
| வெள்ளிக்கிழமை | இறை பக்தியும், பிறருக்கு உதவும் பாங்குடையவளாக திகழ்வாள். | 
| சனிக்கிழமை | உழைப்பாளியாகவும், வளத்துடனும் விளங்குவாள். | 
| ஞாயிற்றுக்கிழமை | அறிவும், பொதுத் தொண்டு செய்யும் குணத்துடன் திகழ்வாள். | 
( ஆதாரம்: பெண்மையும் திண்மையும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.