மது அருந்தும் பழக்கத்தின் காரணத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சி!

மூளையின் ஒரு பகுதி சென்ட்ரல் நியூக்லியஸ் அமிக்டாலா (central nucleus of the amygdala) என்று அழைக்கப்படுகிறது
alchohol
alchohol
Published on
Updated on
1 min read

மூளையின் ஒரு பகுதி சென்ட்ரல் நியூக்லியஸ் அமிக்டாலா (central nucleus of the amygdala) என்று அழைக்கப்படுகிறது, பொதுவாக மது அருந்தும் பழக்கம் நுகர்வு தொடர்பான நடத்தைகளில் பங்கு வகிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் நிறுவியுள்ளனர். ஆய்வாளர்கள் குறிப்பிட்ட நரம்பியல் சுற்றுவட்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த ஆய்வு நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.  

இந்த ஆராய்ச்சிகள் ஒருபுறம் உலகெங்கும் நடந்து கொண்டிருக்க, மதுபான விற்பனையைப் பொருத்தவரையில், இந்த ஆண்டில்  மதுபான விற்பனையில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு சரிவு ஏற்படும் என்று  டியாகோ நிறுவனத்தின் ஒரு அங்கமான யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூலை - செப்டம்பரில் ரூ.7,296 கோடி வருவாய்தான் ஈட்டியுள்ளது. இது 2.2 சதவிகித வளர்ச்சிதான். விற்பனை அளவில் ஒரு சதவிகித வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தவிர 2018-ம் ஆண்டின் இதே காலத்தில் விற்பனையில் 10.3 சதவிகித வளர்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com