ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கும் சுவர்கள்!
ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத மகாராஷ்டிரத்தில் ஜில்லா பரிஷத்தில் உள்ள குழந்தைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் கர்திலே வகுப்பு எடுக்கிறார்.










