கட்டாயத் திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு அதிகாரியான மீரட் பெண்!
கட்டாயத் திருமணம் செய்ய குடும்பத்தினர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி 7 வருடங்களுக்குப் பின்னர் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வீடு திரும்பியுள்ளார் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்









