உடல் எடையைக் குறைக்க இந்த உணவுகளைத் தவிருங்கள்!
உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வரும் பலரும், எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள் செய்வதும் உணவுமுறைகளை மாற்றுவதும் வழக்கம்தான்.


உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வரும் பலரும், எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள் செய்வதும் உணவுமுறைகளை மாற்றுவதும் வழக்கம்தான்.
உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பார்த்து பார்த்து உணவில் சேர்த்துகொள்வார்கள். அதேநேரத்தில் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
அந்தவகையில் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கீழ்குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
► கொழுப்பு மிகுந்த இறைச்சி
► வெண்ணெய், நெய்
► முட்டையின் மஞ்சள் கரு (அளவாக சாப்பிடலாம்)
► பால், வெள்ளைச் சக்கரை
► குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்
► குக்கீஸ், கேக், சிப்ஸ் வகைகள்
► கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு
► பாதாம், முந்திரி பருப்புகள்
► பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுகள்
► துரித உணவுகள்
► எண்ணெய்யில் பொரித்த உணவுகள்
► மாம்பழம், வாழைப்பழம், திராட்சை
► சாஸ் குறிப்பாக சோயா சாஸ்
► டார்க் சாக்லேட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...