டாக்டராக ஆசைப்பட்டு எஞ்சினியராகிப் பின் சிறந்த வக்கீலும் ஆனேன்: சாதனை இளைஞர் கிருபா புஷ்பராஜ்!
"அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ள எங்களுடைய மகன் கிருபா புஷ்பராஜ் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.









