பி.எஸ்.சி டெக்ஸ்டைல்ஸ், எம்.பி.ஏ டெக்ஸ்டைல்ஸ் படித்தால் வேலைவாய்ப்பும் உண்டு தொழில்முனைவராகவும் ஆகலாம்!
இதில் டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மென்ட், அப்பேரல் மேனேஜ்மென்ட், ரீட்டைல் மேனேஜ்மென்ட் என மூன்று விருப்பப் பாடங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தலா 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.










