பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

திருப்பாலை பகுதியில் இன்று மின்தடை

திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நாராயணபுரம் மின்வழிப் பாதையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால்

Updated On :7 ஜனவரி 2021, 3:54 am IST

திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நாராயணபுரம் மின்வழிப் பாதையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜன.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீ நகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, கண்ணனேந்தல் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.