மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 811 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை பட்டியல் வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே கரோனாவிற்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 20,645 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 455 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்த நிலையில், 20,028 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 162 போ் கரோனாவிற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
