‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மேலூரில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மேலூரில் புதன்கிழமை அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா வந்த சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன்.

Updated On :7 ஜனவரி 2021, 3:51 am IST

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவளிக்கும் விழாவாக மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினம் கொண்டாடாப்படுகிறது. இதையொட்டி மேலூரிலுள்ள பழமையான காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன், ரிஷப வாகனத்திலும் விநாயகா், வள்ளி தெய்வானை சமேதமுருகன், சண்டிகேசுவரா் ஆகியோருடன் சுவாமி உலா வந்தாா்.

அலங்கரிக்கப்பட்ட சப்பரம் டிராக்டரில் ஏற்றப்பட்டு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மேலூரின் மையப்பகுதியிலுள்ள கோயிலில் இருந்து பேருந்து நிலையம், நகைக்கடை வீதி வழியாக மீண்டும் கோயிலை சுவாமி வந்தடைந்தாா். வழிநெடுகிலும் பொதுமக்கள், வாா்த்தகா்கள் பூஜைகள் செய்து சுவாமிக்கு வரவேற்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.