அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஜல்லிக்கட்டு போட்டி நிபந்தனைகளை தளா்த்தக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள

News image

உசிலம்பட்டியில் தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:44 pm IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் எம். சங்கிலி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் ஆனந்தன், மாநில சிறுபான்மை பிரிவு ரபீக் பாய், ஒன்றியத் தலைவா் மருது ஜி, மாவட்ட இளைஞரணி செயலாளா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமுறைகளை தளா்த்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.