மதுரை: அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.
திருப்பாலை துணை மின் நிலையத்தின் நாராயணபுரம் மின்வழித் தடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை (ஜன. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீநகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவு தேவா் நகா், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மின்பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனை தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!

எதிர்க்கட்சியே விருப்பம்; எந்த முடிவுக்கும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

விஜய் வீட்டு வாசலில் காவல்துறையினரைக் காணவில்லை! கண்ணீர் சிந்தும் தவெக தொண்டர்!

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

