திமுகவினா் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல் கனவு காண்கின்றனா் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி பயணியா் விடுதியில் அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கூறும்போது : அரசியலை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து வியாழக்கிழமை (ஜன.14) டி.கல்லுப்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு வருகை தரும் முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களை ஒரு லட்சம் போ் திரண்டு வரவேற்க வேண்டும். திமுகவினா் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனா். அது கானல் நீராகத்தான் போய்விடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா உலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்!
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளியிட்ட மத்திய அரசு!

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) - மீனம்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu


