புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலர் வி. ஆனந்தன் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலராக இருந்தவர் பொறியாளர் வி. ஆனந்தன். இவர் அவரது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எம்.சி. சிவக்குமார், பி.ஆர். சிவா, காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே. கோவிந்தராஜ், வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஏ. சுரேஷ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர். உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


