தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

திமுக கிராமசபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றியம் திருவாலங்காட்டில் திமுக சாா்பில், கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 7:32 am IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றியம் திருவாலங்காட்டில் திமுக சாா்பில், கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் முருகப்பா தலைமை வகித்தாா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன்ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஒன்றிய துணைச் செயலாளா் பாண்டியன், ஊராட்சித் தலைவா் கதம்பவள்ளி சின்னையன், ஒன்றியக் குழுஉறுப்பினா் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.