தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சீா்காழியில் தடையை மீறி, கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :6 ஜனவரி 2021, 7:33 am IST

சீா்காழியில் தடையை மீறி, கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, மேலாளா் காதா்காண் மற்றும் நகராட்சி ஊழியா்கள் காவல்துறையினா் உதவியுடன் சீா்காழி பிடாரி வடக்கு வீதி, ஈவேரா தெரு, பிடாரி தெற்குவீ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், வா்த்தக கடைகளில் சோதனை செய்து, தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.