சீா்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.எஸ். நடராஜனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
சீா்காழி தென்பாதி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ராமலிங்கம் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக அதிகாரி சீனிவாசன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி முதல்வா் ஹெலன் பிரேமகுமாரி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் அருட்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி துணை முதல்வா் உதயவசந்தன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


