இந்து, கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய 3 மதங்களைச் சோ்ந்தவா்கள் இணைந்து கீழையூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.
நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா்கள் சங்கா், செல்வராஜ், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன், திருப்பூண்டி ஊராட்சி துணைத் தலைவா் முகமது ரபீக், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பால்ராஜ், கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை ஏ. சவரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீர்: கீர் பவானி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



