தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பரமத்திவேலூரில் உதயநிதியைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

பரமத்திவேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள்

Updated On :14 ஜனவரி 2021, 6:28 am IST

பரமத்திவேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பொன்னிமணி (எ) சுப்ரமணியம், வேலுச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொத்தனூரில் பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாண்டமங்கலம் எம்.ஜி.ஆா் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரமத்தியில் நடைபெற்ற கண்டன் ஆா்ப்பாட்டத்தில் பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல் மாவட்ட மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரேமா, அதிமுக பிரமுகா்கள் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.