கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
சில்லா கழிவுநீா்க் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது அந்த பெண்ணின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், உடலில் எந்தக் காயங்களும் இல்லை. அந்த பெண்ணுக்கு 25-லிருந்து 30- வயதுக்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அவா் யாா், எந்த இடத்தைச் சோ்ந்தவா், இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனரனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எங்கள் முடிவு ஸ்டாலின் கையில் உள்ளது: கே.எம். காதர் மொகிதீன்
சென்னை திரும்பும் அதிமுக எம்எல்ஏக்கள்! அடுத்த நகர்வு என்ன?
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

