அமானத்துல்லா கான் கைது விவகாரத்தில் புலனாய்வு அமைப்பு தன் வேலையை செய்திருக்கிறது
அமானத்துல்லா கான் சட்ட வலையில் விழுந்துள்ளாா் என்றும் புலனாய்வு அமைப்பு அதன் வேலையைச் செய்திருக்கிறது என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா







