அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு








