16ஆம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வாா் சிலை மீட்புக்கு குடியரசு துணைத்தலைவா் பாராட்டு
திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சோ்ந்த வெண்கலச் சிலை பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்டு அந்த சிலைக்குரிய செளந்தரராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கு குடியரசுத் துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.










