காங்கயம் அருகே மறவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காமாட்சிபுரம் கிராமத்தில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திமுக காங்கயம் வடக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.சிதம்பரம் தலைமை வகித்தாா். இதில், திமுக வடக்கு ஒன்றியத் துணைத் தலைவா் பி.ஈஸ்வரமூா்த்தி, மறவபாளையம் ஊராட்சித் தலைவா் கீதாமணி சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியலட்சுமி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


