நூலக வாசகர் வட்டம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. தலைமை: மு.முருகேஷ்; பங்கேற்பு: கு.சந்திரமோகன், சை.சையத் அப்துல் கரீம், ஜா.தமீம்; கிளை நூலகம், ரெட்டை வாடை செட்டித் தெரு, வந்தவாசி; 13.5.13 மாலை 5.30.
பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் பாவேந்தர் விழா. தலைமை: அய்யம்பெருமாள்; பங்கேற்பு: இராச.வேதாந்தம், என்.ஆர்.கே.மூர்த்தி, லிங்கராஜா, ஆரா, கோபிநாத், செம்பியன் நிலவழகன், கார்முகிலோன், ப.தாமரைக் கண்ணன், குருபாரதி; வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம்பேட்டை குளம் பின்புறம், மடிப்பாக்கம், சென்னை-91; 18.5.13 மாலை 3.30.
கண்ணதாசன் இலக்கியப் பேரவை நடத்தும் கவிஞர் வாலியின் கொள்கைப் பாடல்கள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு. தலைமை: மெüனம் நல்லபெருமாள்; பங்கேற்பு: நா.உசாதேவி, கே.எஸ்.வி.ஹரிஹரன், சி.இசக்கி, கோ.முத்துக்குமார்; ஆக்ஸ்போ மெட்ரிக்குலேஷன் பள்ளி, சிவன் வடக்கு ரத வீதி, பாளையங்கோட்டை; 18.5.13 மாலை 6.30.
கவிதை உறவு - 41 ஆவது ஆண்டு விழா.தலைமை: இரா.நல்லகண்ணு; பங்கேற்பு: இல.கணேசன், ஜே.சதக்கத்துல்லா, மாலன், ஜெயபாஸ்கரன், தியாரூ, டி.இராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் முத்துலிங்கம், கா.மு.சேகர், கோமுகி மணியன், வீ.கே.டி.பாலன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், சோழ நாச்சியார் ராஜசேகர், ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், இளையவன், மா.அ.சுந்தர்ராஜன், மன்னை பாசந்தி, ஜேன் வசீகரன், தில்.பாரதி, வேலம்மாள் முத்தையா, உஷா ராமன்; வாணி மகால் மகாசாமி அரங்கம், 103, ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை; 18.5.13 மாலை 5.30.
நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. தலைமை: ச.கண்ணபிரான்; பங்கேற்பு: த.மு.சா.காசா முகைதீன், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி கோயில் திருக்கோவில் வளாகம், பாளையங்கோட்டை; 19.5.13 மாலை 6.00.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் பேராசிரியர் நா.வானமாமலை கலை இலக்கிய முகாம். 18.5.13 காலை 10.00; பங்கேற்பு: பொன்னீலன், ஞா.ஸ்டீபன், இரா.காமராசு, டெரன்ஸ் சாமுவேல், ஆர்.பிரேம்குமார், லெட்சுமணன், வி.சிவராமன், நா.இராமச்சந்திரன், பொ.வேல்சாமி, நட.சிவகுமார், சுகிர்தராணி, சிவசங்கர் எஸ்.ஜே., ஜெகன்னாதன், எம்.விஜயகுமார், எஸ்.ஸ்ரீகுமார், கண்மணிராசா, மு.செல்லா, ஹெச்.ஜி.ரசூல்; 19.5.13 காலை 9.30; பங்கேற்பு: திருமலை, செந்தீ நடராசன், ந.முத்துமோகன், இரகுபதி, பா.ஆனந்தகுமார், ஹெச்.ஹாமிம் முஸ்தபா; சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம், குமரிமாவட்டம்.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் இலக்கியச் சொற்பொழிவு. தலைமை: புதுகை.வெற்றிவேலன்; பங்கேற்பு: கோ.சாரங்கபாணி, இரா.செயபால்; வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை; 19.5.13 மாலை 5.00.
இலக்கியக் களம் நடத்தும் கல்வி உரிமைச் சட்டம் - கருத்தரங்கம். தலைமை: து.ராஜ்; பங்கேற்பு: எம்.சந்திரன், சியாம்சுந்தர், ந.மோகனகிருஷ்ணன், வி.சு.சண்முகம்; பூமாலை வளாகம், இரயில்வே சாலை, தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், காஞ்சிபுரம்; 19.5.13 காலை 10.00.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு.பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 19.5.13 மாலை 5.00.
சியாமளா பதிப்பகம், யாசி மாத இதழ் முதலாம் ஆண்டு விழா. தலைமை: பாரதி சுராஜ்; பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டியார், ஈசநேசன் மகஸ்ரீ, எதிரொலி விசுவநாதன், குமரிச் செழியன், இளையவன், திருவை பாபு, ம.வான்மதி, கிரிஜா ராமமூர்த்தி, ஆர்.கதிரவன்; வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், 7, வ.உ.சி, தெரு, காந்தி நகர், மூவரசம் பேட்டை, சென்னை-91; 19.5.13 காலை 9.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
