ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

வரப்பெற்றோம்

தென்னக காந்தி ட.ந.குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் - பி.ஆர்.சுப்பிரமணிய ராஜா; பக்.216; ரூ.125; கவிதா பப்ளிகேஷன், சென்னை -17; 044- 2436 4243.

Updated On :13 மே 2013, 12:25 am IST

தென்னக காந்தி ட.ந.குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் - பி.ஆர்.சுப்பிரமணிய ராஜா; பக்.216; ரூ.125; கவிதா பப்ளிகேஷன், சென்னை -17; 044- 2436 4243.

முடியாத யாத்திரை - காசியபன்; பக்.64; ரூ.60; விருட்சம், சென்னை-33; 044 - 2471 0610.

தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும் - சரளா ரங்கநாதன்; பக்.500; ரூ.250; அமைதி இல்லம், செஞ்சிக் கோட்டை; 04145 - 223250.

பெண் மரம் - கி.கண்ணன்; பக்.120; ரூ.70; இருவாட்சி, 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் அருளிய ஸ்ரீ ஆண்டாள் காவியம் - ஓர் எளிய அறிமுகம்- சக்தி. கே.கிருஷ்ணமூர்த்தி; பக்.190; ரூ.100; பத்ம சக்தி நிறுவனம், 21(பி131) 10 வது தெரு, பெரியார் நகர், சென்னை-600 082.

மந்திரச் சிற்பியின் செந்தமிழ் விருந்து - மறைமலை இலக்குவனார்; பக்.96; ரூ.40; மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-108; 044- 2536 1039.

துக்காராம் - பாலசந்திர நெமதே; பக்.136; ரூ.50; சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018.

இமயமலை குருநாதர் -ஒரு சித்திரம் - சுவாமி முருகாநன்த சரஸ்வதி; தமிழில்: காந்தலக்ஷ்மி சந்திரமெüலி; பக்.80; ரூ.50; வானதி பதிப்பகம்,சென்னை-17; 044 - 2434 2810.

"பளிச்' பரிகாரங்கள் - ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்; பக்.96; ரூ.50; கல்கி பதிப்பகம், சென்னை-32; 044 - 4343 8844.

1810 - 2000 பயணங்கள் முடிவதில்லை அலைகள் ஓய்வதில்லை ஓர் இரயில்வே ஊழியனின் பயணப் பாதை - எஸ்.ராகவன்; பக்.80; ரூ.30; இராகவன், 1/52, முதல் பிரதான சாலை, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை-600 043.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.