எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வரப்பெற்றோம்

பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன்; பக்.362; ரூ.320; அடையாளம்; புத்தாநத்தம்; )04332- 273444.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:13 am IST

பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன்; பக்.362; ரூ.320; அடையாளம்; புத்தாநத்தம்; )04332- 273444.
 உலகம் பிறந்த கதை - பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம் - சி.எஸ்.தேவ்நாத்; பக்.176; ரூ.140; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 4397.
 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் - சைரஸ் மிஸ்திரி; தமிழில்: மாலன்; பக்.264; ரூ.240; சாகித்திய அகாதெமி, சென்னை-18; )044-2431 1741.
 சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் (பெயர் அகராதி) - தொகுப்பாசிரியர்கள்: கு.வணங்காமுடி, ச.பார்த்தசாரதி, பவளசங்கரி திருநாவுக்கரசு; பதிப்பாசிரியர்: வே.பதுமனார்; பக்.460; ரூ.300; தமிழியக்கம், வேலூர்- 632001; )0416- 2211402.
 வளமான வாழ்வுதரும் வைணவத் தலங்கள் - ஆர்.வி.பதி; பக்.92; ரூ.90; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை-92.
 நலமுடன் வாழ்க - இயற்கையுடன் இயைந்த வாழ்வு - ஆன் விக்டோரியா; பக்.192; ரூ.200; பாபா பதிப்பகம், புதுக்கோட்டை-1; )04322- 222337.
 மலைக்க வைக்கும் மெளரியப் பேரரசு - குன்றில்குமார்; பக்.168; ரூ.180; அழகு பதிப்பகம், சென்னை-49; )044- 2650 2086.
 அகவல் உணர்வுரை - கே.என்.உமாபதி; பக்.224; ரூ.100; எல்கேஎம் பப்ளிகேஷன், சென்னை-17; )044 - 2814 2241.
 திருக்குறள் - கு.கணேசன் உரை; பக்.300; ரூ.350; மணிமொழிப் பதிப்பகம், 12, மூன்றாம் குறுக்குத் தெரு, நாராயண நகர், சேலம் -630015.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.