தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நூல் அரங்கம்:  வரப்பெற்றோம்

செம்மொழியே;    எம் செந்தமிழே! - கலைஞர் மு. கருணாநிதி; பக்.560; ரூ.600; பூம்புகார் பதிப்பகம்,சென்னை-108; )044-25267543.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 1:11 pm

DIN

  • செம்மொழியே;    எம் செந்தமிழே! - கலைஞர் மு. கருணாநிதி; பக்.560; ரூ.600; பூம்புகார் பதிப்பகம்,சென்னை-108; )044-25267543.
  • கணையாழிக் கவிதைகள் (1995-2000) - தொகுப்பாசிரியர்கள்:  ம.ரா., ரமேஷ் ரக்சன்; பக்.112; ரூ.80; கவிதா  பப்ளிகேஷன், சென்னை-17; )044-24364243, 24322177.
  • திருக்கோவையார்- (இரண்டாம் பாகம்)- முனைவர் அ.ஜம்பு லிங்கம்; பக்.408; ரூ.600; இந்துமதி பதிப்பகம், 3, லாஸ்பேட்டை தெரு, சிதம்பரம்--609 001.
  • சிறுவர் நாடகக் களஞ்சியம்; தொகுப்பு: மு. முருகேஷ்; பக்.320; ரூ.255; சாகித்திய அகாதெமி, சென்னை-18; )044-24311741.
  • இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரர்கள்- முளங்குழி பா.இலாசர்; பக்.220 ரூ.200; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், அன்னை இல்லம், காப்புக்காடு (அஞ்), குமரி மாவட்டம் - 629 162.
  • தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும் - வி.சுப்பிரமணியன்; பக்.176; ரூ.170;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  )044-24242926/ 24346082.
  • கோடிகளைக் கொட்டும் சக்சஸ் ரகசியங்கள்! - இராம்குமார் சிங்காரம்; பக்.136;  ரூ.150; வொய்.ஏ. பப்ளிகேஷன்ஸ், சி-2, எஸ்.எஸ். மானசரோவர் பிளாட்ஸ், 90, வள்ளுவர் தெரு, முகப்பேர், சென்னை-37.
  • ஸ்ரீமஹாசரஸ்வதி வழிபாடு - அரங்க பரமேஸ்வரி; பக்.120; ரூ.144; வையவி பதிப்பகம், வேளச்சேரி, சென்னை-42; )044-43595301.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.