வரப்பெற்றோம் (02-05-2022)


கைம்மண் அளவு - நாஞ்சில் நாடன்; பக்.392; ரூ.300; விஜயா பதிப்பகம், கோவை - 641001. 0422-2382614.
அகல்யா- பாலகுமாரன்; பக்.192; ரூ.100; விசா பப்ளிகேஷன்ஸ், புதிய எண்.13, சிவப்பிரகாசம் சாலை, சென்னை-17; 044-24342899.
வாழ்க்கையில் முன்னேற விஞ்ஞான மனப்பான்மை - பி.சி.கணேசன்; பக்.124; ரூ.80; நர்மதா பதிப்பகம், சென்னை-17; 044-24334397.
செந்தொகை - வெ.இரவீந்திரன்; பக். 632; ரூ.550; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-25361039.
எகிப்திய தொன்மக் கதைகள் - ஏவி.எம்.நஸீமுத்தீன்; பக்.128; ரூ.120; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-28343385.
விழுப்புரம் மாவட்டத் தொல்லியல் சுவடுகள் - முனைவர் நா.இளங்கோ; பக்.164; ரூ.200; புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, புதுச்சேரி-605 003.
மலையாளக் கரையினில் இஸ்லாம் (இஸ்லாம் கேரளாவில் தோன்றிய வரலாறு) - செ.திவான்; பக்.216; ரூ.200; ரெகான் சுலைமான் பதிப்பகம், திருநெல்வேலி - 627 002. 0462-2572665.
மொழியின் நிழல் - ந.பெரியசாமி; பக்.188; ரூ.180; தேநீர் பதிப்பகம்; ஜோலார்பேட்டை- 635 851; 9080909600.
அறிஞர் அறவாணர் அன்புரைகள்; பக்.128; ரூ.110; தமிழ்க் கோட்டம், சென்னை-29; 044-23744568.
பெரியாரின் கவிதைகள்!; பெ.பெரியார்மன்னன்; பக். 83; ரூ.105; விவேகா பதிப்பகம், வாழப்பாடி-636 115; 04292-222922.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...