சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

திருக்குறள் (மூலமும் உரையும்) - பரிமேலழகர்;  பக்.544; ரூ.330; அருணா பப்ளிகேஷன்ஸ், வில்லிவாக்கம், சென்னை-49;  ✆ 044-2650 7131.

பொதும்பர் (மாணவர்களின் கவிதைகள்) தொகுப்பாசிரியர் சு. இரமேஷ்; பக். 64; ரூ.50; தமிழ்த்துறை, கலவல கண்ணன் செட்டிஇந்துக்கல்லூரி; பட்டாபிராம், சென்னை-72; ✆ 044-2685 0887. 

அழுகணிச் சித்தர் பாடல்களில் வாழ்வியல் தத்துவங்கள் - நீல. பாண்டியன்; பக்.152; ரூ.160; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.

மரணமில்லாப் பெருவாழ்வு - பேராசிரியர் அரங்க. ராமலிங்கம்;  பக்.108; ரூ.150; ஜோதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-37; ✆ 99401 90616.

தமிழரின் சமயச் சடங்குகள்- முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்.184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

ஒரு ஆதிவாசியின் தியாகம் (ஆதிக்குடிகளின் அன்றாடப் பாடுகள் - குறிஞ்சி செல்வர் கொ.மா.கோதண்டம்; பக்.88; ரூ.120; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78;  ✆ 99404 46650.

நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்- செல்லூர் கண்ணன்;  பக்.232; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

மிலிந்தரின் வினாக்கள் அறிமுகம் - முனைவர் க.ஜெயபாலன்;  பக்.136; ரூ.150;  பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-17; ✆ 98847 44460.

ஆழ்வார்கள் வழியில் கம்பன் - செ.திவான்;  பக்.20; ரூ.10; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி-627002;  ✆ 0462- 2572665.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.